Monday, August 30, 2010

TNPSC - தமிழ்நாடு.

Posted on 6:34 PM by spark


12,818 ஊராட்சிகளிலும் சித்த மருத்துவர்கள் நியமனம்.

புதிய 2 ரூபாய் நாணயம் வெளியீடு.
கண் பார்வையற்றவர்களுக்கான 'பிரய்லி' முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரய்ளியின் (1809- 2009) 200- வது பிறந்தநாள் விழாவை
நினைவுகூரும் வகையில் இந்த நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.